படம் பார்த்து கவி: தாய் மண்….!

by admin 2
33 views

தாய் மண்….!

ஆம்.
இது என்…
இல்லை..
நம்..
தாய் மண்.. !
இது தான்
பாரத மாதா.. !!
இது
ஒவ்வொரு
இந்தியனுக்கும்
சொந்தம்…!!!
ஆம்.
நம் தாய் மண்..
நம் பாரத மாதா…!! !!

என்றும் அன்புடன்,
ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!