படம் பார்த்து கவி: வெண்மை நிற சுவரை

by admin 2
36 views

வெண்மை நிற சுவரை
பார்ப்பவர்கள் ரசிக்கும்
வண்ணம் வண்ணமாக்கும்
தூரிகையே…

ஒரு விதவையின் வெண்மை நிற புடவையை வண்ணமாக்க
நீ தயங்குவது ஏனோ…

மனிதர்கள் போல எப்போது
வேதாந்தம், சித்தாந்தம் பார்க்க
கற்று கொண்டாய்…!

( மிதிலா மகாதேவ்)

You may also like

Leave a Comment

error: Content is protected !!