படம் பார்த்து கவி: எதிரொலி

by admin 2
34 views

நான் அவள்
பெயரை அழைக்க
அவள் என்
பெயரை அழைக்க
பள்ளத்தாக்கில்
எதிரொலித்த
எங்கள் குரலை
தூரத்து மலைக் கிராம
ஆலயமணி எதிரொலி
வாழ்த்தியது.

க‌.ரவீந்திரன்‌

You may also like

Leave a Comment

error: Content is protected !!