படம் பார்த்து கவி: ஊட்டி…!

by admin 2
50 views

எத்தனையோ
மலைகள் பார்த்து
இருந்தாலும்..
நீலமலை…
நீலகிரி போல்
இல்லாமல் இருந்தது…!
ஆம்.
மலைகளின்
இளவரசி
ஊட்டி
மட்டுமே…!!

ஆர் சத்திய நாராயணன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!