அவள் என் இல்லம் தேடி
முதன் முதலாக வந்தபோது
காபியா தேநீரா கனிவோடு வினவ
காபி தேநீர் அருந்துவதில்லை
மறுத்தவளிடம் ஒரு கோப்பை
பாதாம் பாலை அன்புடன் அளிக்க
அதை அவள் ஆசையோடு
பருகக் கண்ட காபி தேநீர்
பொறாமை கொண்டன.
க.ரவீந்திரன்
அவள் என் இல்லம் தேடி
முதன் முதலாக வந்தபோது
காபியா தேநீரா கனிவோடு வினவ
காபி தேநீர் அருந்துவதில்லை
மறுத்தவளிடம் ஒரு கோப்பை
பாதாம் பாலை அன்புடன் அளிக்க
அதை அவள் ஆசையோடு
பருகக் கண்ட காபி தேநீர்
பொறாமை கொண்டன.
க.ரவீந்திரன்
