ஒரே வடிவமாகும்
வெவ்வேறு வடிவானாலும் உன்னை விரும்பாதோர் உலகில் உண்டா?
அக்னி வெயிலில் நீயே எல்லோரின் சொர்க்கம்,
உடலின் வேர்வை வெளியேறி ஆற்றலை இழக்கும் போது நீயே எல்லோரின் அமிர்தம்,
தேநீரில் எலுமிச்சையுடன் நீ சங்கமித்தால்
உற்சாகதிற்கு குறைவேது?
கிழவரையும் குழவியாக்கும் நீயே அனைவரின் கோடைக் கால தேவன்!!!
சுஜாதா.
படம் பார்த்து கவி: பனிக்கட்டி எனும் சொர்க்கம்
previous post