படம் பார்த்து கவி: என்ன இது? காலி அலமாரி

by admin 2
55 views

காலி அலமாரி!
என்ன இது? ஏன் இப்படி
காலியாக இருக்கு? இது நிறைய இருந்த
புத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள், எங்கே போனது? எப்படி காலியானது? இதெல்லாம் வீட்டுத்தலைவனின் திடீர் மரணத்தால் காலியானதோ?

ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!