படம் பார்த்து கவி: சாவி…!எத்தனை சாவிகள்…?

by admin 2
63 views

சாவி…!
எத்தனை
சாவிகள்…?
கடை சாவிகள்…
கல்லா பெட்டி
சாவியும் உண்டு..!
அது மட்டும் தான்
என்
அபிமான
சாவி…!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!