படம் பார்த்து கவி: திறவாசாவி

by admin 2
33 views

விதவிதமாய் சாவிகள்

வெவ்வேறு பூட்டுகளுக்கு,

பூட்டிய மனமதை
திறந்திட(வே)வும்

பூவுலகிலே
சாவியுமுளதோ!?

ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!