பூட்டு இல்லாமல்
சாவி தயாரிக்கபடுமா
தீர்வு இல்லாத
பிரச்சினைகள் ஏதும்
ஏற்படுமா
எமது பொறுமை அல்லவா பிரச்சினைகளின்
சாவி
நம் வார்த்தை களும்
சாவி போன்றவை தானே
அவற்றை சரியாக
தெரிவு செய்தால் பல இதயங்களை
திறக்கவும் முடியும்
எந்த வாயையும்
பூட்டவும்முடியும்
ஆதலால் மனிதர்களே
சாவியை சரியாக
தெரிவு செய்யுங்கள்
நீங்கள் எதிர் கொள்ளும் சவால்களை வெற்றி
கொள்ளுங்கள்
M. W Kandeepan
படம் பார்த்து கவி: பூட்டு இல்லாமல்
previous post