படம் பார்த்து கவி: இணைந்தே இருக்கும்

by admin 2
41 views

இணைந்தே இருக்கும் சாவிகளை இணைத்தே இருக்கும் புடவை ஓரங்கள்
கட்டாயமாய் ஞாபகப் படுதுகின்றன என் காதலுக்கு செவி சாய்த்த உன்னையும் அதனூடே கை கோர்த்து நடந்த நம் முதல் ஸ்பரிசமும்

கங்காதரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!