படம் பார்த்து கவி: யாரும் களவாட

by admin 2
49 views

யாரும் களவாடக் கூடாதென இடுப்போரத்தில் வைத்திடுவாய்…
உன் ஒய்யார நடையில் அது எழுப்பும் ஒலியில் என்னைக் களவாடி விடுகிறாய்….

கங்காதரன்

    You may also like

    Leave a Comment

    error: Content is protected !!