படம் பார்த்து கவி: கள்ளிப்பால்

by admin 2
43 views

கள்ளிப்பால்
ஊற்றி
பெண்பாலை
கருவறையில்
கலைத்தபோதே
மாப்பிள்ளை
மிடுக்கெல்லாம்
கறிவேப்பிலையின்
பக்கத்தில் பத்திரமாய்
அமர்ந்தது.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!