படம் பார்த்து கவி: மாக்கோலம்

by admin 2
62 views

மாக்கோலம் போட்ட
மணிக் குயிலே!
மணக் கோலம் போட
வெளியே வா.
தனிக் கோலம்
போட்டது போதும்
துணைக் கோளாய்
நானிருக்க
பூக்கோலத்தில்
புதுக்கோலம்
போடுவோம் வா.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!