கோடை கொப்பளத்தில்
மஞ்சலிட்டு மயிலிறகால்
மனமெங்கும் தீண்டியவலே
வாசலுக்கு வந்த
தென்றலும் வழிமாறி போய்விடலாம்
வாழ்வுக்குள் வந்த உனை
இடம் மாறவிட மாட்டேன்.
செ.ம.சுபாஷினி
கோடை கொப்பளத்தில்
மஞ்சலிட்டு மயிலிறகால்
மனமெங்கும் தீண்டியவலே
வாசலுக்கு வந்த
தென்றலும் வழிமாறி போய்விடலாம்
வாழ்வுக்குள் வந்த உனை
இடம் மாறவிட மாட்டேன்.
செ.ம.சுபாஷினி