படம் பார்த்து கவி: சேவகன்

by admin 2
35 views

கழுத்தொடிய தலையசைத்து
தேடிச் சென்று சாமரம் வீசி 
இங்கும் அங்கும் இழுபட்டு
தலையாட்டி பொம்மையாய்
சேவித்ததாலோ என்னவோ
மதிப்பு குன்றியே போனது
இச்சேவகனின் மகிமையும்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!