படம் பார்த்து கவி: நவீன நண்பன்

by admin 2
35 views

அழகாய் இருக்கிறாய்
பயமாய் இருக்கிறது !
அறிவாய் இருக்கிறாய்
வியப்பாய் இருக்கிறது !
நண்பர்கள் கூட்டம்
நாளும் கூடுகிறது
உதவி என்று எதுவும் இன்றி !
உன்னுடன் உரையாடினால் ஓராயிரம் விமர்சனம்
நான் தலைகுனிவது
உனக்கு மட்டுமே
உன்னை காணத நாளில்லை
உண்மையை மட்டும்
பேசும் நண்பனாக மாற மாட்டாயா?

கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!