என்னவனின்
இதயம் திறக்க
என் அன்பெனும்
ஒன்றே போதுமே?
ஏன் ஓராயிரம்?
பூட்டிக் கொண்டு
தாழ் திறக்க மறுப்பதேனோ?
உன் குறைப் பகிரமுடியா தூரத்திலா நான்?
கண்ணீருடன்….
சுஜாதா.
படம் பார்த்து கவி: சாவிக்கொத்து
previous post
என்னவனின்
இதயம் திறக்க
என் அன்பெனும்
ஒன்றே போதுமே?
ஏன் ஓராயிரம்?
பூட்டிக் கொண்டு
தாழ் திறக்க மறுப்பதேனோ?
உன் குறைப் பகிரமுடியா தூரத்திலா நான்?
கண்ணீருடன்….
சுஜாதா.