படம் பார்த்து கவி:  வயிரத்தின்க(ரி)ரு

by admin 1
51 views

கரிதானென கருதாதீர்
கருத்தாய் காத்திருந்தால்
காலங்கள் கழிந்தபின்
கருத்த கரியும்
கண்ணொளிரும்
கவினுறு
கரிமக்கல்லெனவொளிருமே

குமரியன்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!