அகழ்வாராய்ச்சி…?
இது
அகழ் ஆராய்ச்சி செய்யும் இடம்போல்
உள்ளதே…?
ஒரு பொம்மை
சிதைந்து போனது
போல் உள்ளதே…??
இது கீழடி அல்ல.
அப்போ இது எந்த
இடம்…???
ஆர். சத்திய நாராயணன்
அகழ்வாராய்ச்சி…?
இது
அகழ் ஆராய்ச்சி செய்யும் இடம்போல்
உள்ளதே…?
ஒரு பொம்மை
சிதைந்து போனது
போல் உள்ளதே…??
இது கீழடி அல்ல.
அப்போ இது எந்த
இடம்…???
ஆர். சத்திய நாராயணன்
