படம் பார்த்து கவி: கை தவறி

by admin 1
41 views

கை தவறி
தரையில் விழுந்த
மண் பானை உடைந்து தான் போனது
வாய் தவறி
விட்ட வார்த்தை
மனதை உடைத்து
உறவை முறித்தது!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!