படம் பார்த்து கவி: ஏழை

by admin 1
45 views

ஏழை கொதித்து
எழுந்தால்
பொங்கலோ
பொங்கல்…
நீ
இன்றி
சாத்தியமா…!
பலே… பானை…!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!