படம் பார்த்து கவி: கன்னித் தமிழ்

by admin 1
55 views

கன்னித்
தமிழ் கொண்டு
கல்வெட்டில்
பொறித்திடுங்கள்
எங்கள்‌ கினற்றை
காணவில்லை.
தேடுங்கள்
கீழடியில்
கிடைத்தாலும்
கிடைக்கும்.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!