படம் பார்த்து கவி: விண்ணுலகம்

by admin 1
54 views

விண்ணுலகம் அறியும்
செயற்கைகோள் கூட
விந்தையல்ல-உன்
கண் விழியில் மூழ்கி
இயற்கையாய்
கவிழ்ந்து போவது தான்
புரியாத ,புதிரான விந்தையடி!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!