படம் பார்த்து கவி:   சோளக் கருது

by admin 1
34 views

முத்துப் போன்ற
அவள் பல்
வரிசைக்கு
உவமை தேட
நினைவில் வந்த
சோளக் கருதை
அவள் ரசித்து
பற்களால் கடிக்க
சோளக் கருது மீது
பொறாமை கொண்டேன்.

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!