படம் பார்த்து கவி: விடுதலை

by admin 1
49 views

விடுதலையின்
விதைகள்
பாஞ்சாலா வீரன்
கட்டபொம்மனுக்கும்
பஞ்சாப் சிங்கம்
பகத்சிங்க் குக்கும்
தூக்கு மேடையில்
துணையாய் நின்று
துரோகம் செய்த உனை
மன்னிக்க முடியாது
மடிந்து போ.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!