படம் பார்த்து கவி: முடிச்சு

by admin 1
38 views

பார்த்தாலே
பயமாய் இருக்கிறது
பக்கத்து வீட்டுக்காரனை.
தங்கையாய் நினைத்து
தானாய் பேசியதை
எங்கேயோ கேட்டு
இவன் போட்ட முடிச்சசு – நான்
போட்ட முடிச்சை
அவிழ்க்க வைத்தது.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!