உனக்கு செல்போன் மீதும்
செல்போனுக்கு உன் மீதும்
அப்படி என்ன
அலைபாய்ந்திடும் ஆசை.
நீ செல்பி எடுத்தா கூட
சத்தியமா அழகா இருக்க
ஆள் வைத்து புகைப்படம் எடுத்தாலும்
எனக்கே என்னை
காண சகிக்க வில்லை
அவன் கரங்கள் இன்றி
நீ இல்லாதது போல
நீயின்றியும்
நான் இருந்திடக் கூடாது!
-லி.நௌஷாத் கான்-
