படம் பார்த்து கவி: கசப்பு

by admin 1
42 views

கசப்பான பாகற்காய்
இனிப்பான பலன்களை
அளிப்பது போல
சில நேரங்களில்
அவளது கசப்பான
வார்த்தைகளை
இனிப்பாக மாற்றிக்
கொள்ளும் பக்குவமே
உண்மைக் காதல்

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!