படம் பார்த்து கவி:   பாகலும் பாவையும்

by admin 1
52 views

பந்தலிட்டு பாங்குடனே
கொடியாய் வளரும்
பாகலும்…..

பந்தலில் அமர்ந்து
தலைமுறை வளர்க்கும்
பாவையும்….

குணத்தில் வேறுபட்டாலும்
குலம் காக்க
கடவுளின் வரமே
பாகலும் பாவையும்
கசப்பான இனிப்பாக…..

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!