படம் பார்த்து கவி: பாகற்காய்

by admin 1
48 views

கண் கவரும் பச்சை நிறம் /
கண்டவுடன் காத தூரம் பறப்பர் /
உணவில் பல சுவை உண்டு /
உண்டு களிப்பவர் வெறுப்பர் இதை/
பாகற்காய் வறுவல், பாகற்காய் பொரியல்/
பாங்கான தொக்கு,பிட்லா என/
பல் வேறு பதார்த்தங்கள் பாகற்காயில்/
உண்ணும் உணவே மருந்து உணர்வீர்/
கசப்பும் ஒரு சுவையே உணர்வாய் /

_ ருக்மணி வெங்கட்ராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!