கையிலே உலகம்,
வலைத்தளத்தின் உதவியுடன்
தொலைப்பேசி தொலைவில் உள்ள உன்னுடன் பேச மட்டுமா!
உன் உணர்வுகளை படிக்கவும்!
ஆளில்லாமலே மணம்!
ஆளே இல்லாத
முறிவு!
சிணுங்களே அழைப்பாய்
சிலநேரம் இதமாய்!!
பலநேரம்
இம்சையாய்!!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: தொலைப்பேசி
previous post
