உச்சி வெயிலின் வெப்பம் தனிக்க
ஜில் என்று குடித்த ஐஸ் வாட்டராலும்
குறையாத சூடு உந்தன் ஒரு
காதல் பார்வையில் தனிந்ததடி
குளிர் சாதனப் போட்டிக்கு
இருப்பது போல் குளிருதடி
— அருள்மொழி மணவாளன்
உச்சி வெயிலின் வெப்பம் தனிக்க
ஜில் என்று குடித்த ஐஸ் வாட்டராலும்
குறையாத சூடு உந்தன் ஒரு
காதல் பார்வையில் தனிந்ததடி
குளிர் சாதனப் போட்டிக்கு
இருப்பது போல் குளிருதடி
— அருள்மொழி மணவாளன்
