சத்தெலாம் நிறைந்த நல்லுணவே
நித்தமும் சேர்ப்பதும் நல்லதுவே
சுத்தமாய் சுகந்தரும் நோக்கினிலே
இரத்த ஓட்டமும் சீரெனவாக்கிடுமே
பித்தமும் போவென போக்கிடுமே
அத்தனை நோய்களும் எதிர்த்திடுமே
இத்தனை பொறுப்புடை பருப்பினிலே
எத்துனை சுவைமிகு உணவுவகை
குமரியின்கவி
சந்திரனின்சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா
