படம் பார்த்து கவி: இதய நிலம்

by admin 1
59 views

என் இதயம் என்னும் நிலத்தில்
உன்னை செடியாய்
வளர்க்க ஆசைப்படுகிறேனடி
பணம் என்னும் கடவுள் இல்லாததால்
மனங்கள் எல்லாம் மாறி தான்
போகுமோ?
கனி பிளாண்ட் ஆசைப்பட்டவனுக்கு
மணி பிளாண்ட் இல்லாததால்
தரிசாய் போனது
பாழாய் போன
இதய நிலம்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!