படம் பார்த்து கவி: பொய்யெனவாய்

by admin 1
56 views

உறைக்குள் கரம்
மறைக்கும் நிலை
கறையது களைந்து
குறையது போக்கவே
உறையெதும் இல்லாதே
உரைப்பது பொய்யெனவாய்
மறைத்தலும் ஆகுமோ
நிறையுடை மனம்தனையும்

குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!