படம் பார்த்து கவி: ஆகாய தேசம்

by admin 1
39 views

ஆகாய தேசத்தின்
அழகியல் அதிசயங்கள்…
கண்ணில் காணா
கானல் பிம்பங்கள்..
ஆம்
காட்சிகள் அனைத்தும்
சாட்சிகளாகிக் கண்முன்
நிழலாடும்
புகைப்படமாய்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!