படம் பார்த்து கவி: வான் விளக்கு

by admin 1
35 views

மின்னுவதெல்லாம்
பொன் அல்ல
சந்திரன் விண்மீன்கள்
மனைவியைப் போல
வான் விளக்கின்
நெருப்பு ஆபத்து
சிகப்பு விளக்கு
மகளிர் போல

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!