படம் பார்த்து கவி: மஞ்சள் பூசிய முகம்

by admin 1
57 views

மஞ்சள் பூசிய முகத்தில்
ஏனோ
அவள் ஏஞ்சலாய் தான் இருந்தாள்
ஏதோ ஒரு ஏக்கம்
அவள் சிவந்த
நெற்றி பொட்டில்
ஒட்டி கொள்ள தான்
பேராசையெனக்கு!

-நௌஷாத் கான் .லி –

You may also like

Leave a Comment

error: Content is protected !!