குழந்தைகளே ஒன்று
சொல்வேன் நன்றாய்க்
கேளீர்!
நூடுல்ஸ் உங்களின்
ஃபேவரைட்…..
பசிக்கு உணவே தவிர
உணவுக்காகப் பசி
கூடா…
நூடுல்ஸின் தோற்றம்
சொல்லும் சேதி
கேளீர்!
ஊட்டம் குறைந்த
என்னைக் கொள்வீர்
அளவாய்….. அதிகம்
உண்டால் சிக்கலே!
நாபா.மீரா
குழந்தைகளே ஒன்று
சொல்வேன் நன்றாய்க்
கேளீர்!
நூடுல்ஸ் உங்களின்
ஃபேவரைட்…..
பசிக்கு உணவே தவிர
உணவுக்காகப் பசி
கூடா…
நூடுல்ஸின் தோற்றம்
சொல்லும் சேதி
கேளீர்!
ஊட்டம் குறைந்த
என்னைக் கொள்வீர்
அளவாய்….. அதிகம்
உண்டால் சிக்கலே!
நாபா.மீரா