படம் பார்த்து கவி: பார்வை

by admin 1
34 views

இரு வேறுப் பார்வையில்
கருப்புக் கண்ணாடி
அழகு குளிர்ச்சிக்கு
கருப்புக் கண்ணாடி
பார்வை இல்லாதோருக்கு
பொறுப்புக் கண்ணாடி

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!