பல் வரிசை பளிச்சிட
பல் தூரிகை!
சொல்லாற்றல்
பளிச்சிட
நல்ல வார்த்தை!
பலவண்ண தூரிகைகள்,
ஒரே வண்ணத்தை மெருகேற்றிட (வெண்மை)..
காதலனும் காதலியும் அழுக்கு முத்தமிடுமுன், பல்தூரிகை முத்தமிடும் இருவரையும்!!
சுத்தத்திற்கும்
சுகாதாரத்திற்கும்
பல் தூரிகையா நன்று…?
வேப்பமும் ஆலமும்?
நம்மவர்களின் பழமை என்றுமே
புதுமை, இனிமை!!!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: பல் தூரிகை
previous post
