படம் பார்த்து கவி: விந்தையாகிப் போன விதை

by admin 1
47 views

விந்தையாகிப் போன விதை..
ஆகாயமெனும் நிலத்தில் தானாகப் பிறப்பெடுத்து
உழாமலே உயிர் பெற்று
உருப்பெற்று
விழித்திரைகளுக்குள்
அகப்படாமல்
ஆட்சி செய்கின்றாய்
விண்வெளியெனும் பெயராய்
விண்ணுலகை…

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!