இனிப்புச் சாரலின் தூறல் நீ!
இமை திறப்பின்
தினமும் பூக்கும்
புது விடியலின்
அறிமுகம் நீ..
ஆம்!
இனிமையின் இனிய
பானத்தின்
துடுப்பு நீ!
உனது ராகம்
இசைக்காவிடின்
சுவையோ கேள்விக்குறி?
ஆதி தனபால்
இனிப்புச் சாரலின் தூறல் நீ!
இமை திறப்பின்
தினமும் பூக்கும்
புது விடியலின்
அறிமுகம் நீ..
ஆம்!
இனிமையின் இனிய
பானத்தின்
துடுப்பு நீ!
உனது ராகம்
இசைக்காவிடின்
சுவையோ கேள்விக்குறி?
ஆதி தனபால்