படம் பார்த்து கவி: தமிழர் கலாச்சாரம்

by admin 1
55 views

இட்லி…
இன்று
நேற்று அல்ல.
பல நூற்றாண்டுகள்
முன்பே
தமிழன் சாப்பிட்ட
குறிப்பு
கல்வெட்டில்
உள்ளதே…..?

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!