படம் பார்த்து கவி: சித்தம் கடந்த பித்த நிலை

by admin 1
66 views

உனக்கு என்ன மலர்
பிடிக்கும் என்கிறாய்
நீ சூடி வந்தால்
செம்பருத்தி,கனகாம்பரம்,சாமந்தி கூட
ரொம்ப,ரொம்ப
பிடிக்கும் என்பேன்
காதல் என்றாலே
சித்தம் கடந்த
பித்த நிலை தானே!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!