படம் பார்த்து கவி: சுதந்திரம்

by admin 1
28 views

கண்ணில் பட்டால்
தீமை தோஷம்
மூன்று நாட்கள்
தனிமை என்ற
நிலை மாறி
இன்று பெண்
சுதந்திரத்தின்
அடையாளமாக
கவிதையின்
கருப் பொருளாக
வலம் வந்ததே

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!