கண்ணுக்கு விருந்து …
இலைச்சாறு தலையதன்
சூட்டைக் தணிக்க…..
மலர்… மகரந்தம்….
ஒவ்வொன்றும் மருந்தாய்….
இயற்கை ஈந்த சிகப்பு
அழகியே உமக்கு எம்
வந்தனங்கள்…..
நாபா.மீரா
கண்ணுக்கு விருந்து …
இலைச்சாறு தலையதன்
சூட்டைக் தணிக்க…..
மலர்… மகரந்தம்….
ஒவ்வொன்றும் மருந்தாய்….
இயற்கை ஈந்த சிகப்பு
அழகியே உமக்கு எம்
வந்தனங்கள்…..
நாபா.மீரா
