படம் பார்த்து கவி: முண்டாசுக்கவி பாரதி!

by admin 1
162 views

முண்டாசுக்கவி பாரதி!
வாழ்ந்தது கொஞ்ச காலமே!ஆனால் அந்த
கொஞ்ச நாளில் கற்றமொழிகள் அதிகம்!
விடுதலைக்கு வித்திட்டவன்!
பாரத அன்னை அடிமைத்தளை ஒழிக்க அல்லும் பகலும் பாடுபட்டவன்!
ரங்கராஜன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!