படம் பார்த்து கவி: நமதுபண்பாடு..!

by admin 1
36 views

மோதிரம்
திருப்பி
தருவது விவாகரத்து
அல்ல…
நம்மை பொறுத்த வரையில்
விவாகரத்துக்கு
சடங்கே இல்லை..!

ஆர் சத்திய நாராயணன

You may also like

Leave a Comment

error: Content is protected !!